மலம்ஜலம் கழிக்க செல்லும் போது இடது காலை முன் வைத்து ஓதும் துஆ

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் குபுசி வல்கபாயிசி

பொருள்: அல்லாஹ்வே! ஆண், பெண் சைத்தானின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்பைத் தேடுகிறேன்.
-(புஹாரி)