Showing posts with label காலை நேரத்தில் ஓதும் துஆ. Show all posts
Showing posts with label காலை நேரத்தில் ஓதும் துஆ. Show all posts

காலை நேரத்தில் ஓதும் துஆ

"அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா வபிக அம்ஸைனா வபிக நஹ்யா வபிக நமூத்து வஇலைக்கல் மஸீர்"

பொருள்: அல்லாஹ்வே! உன்னுடைய சக்தியை கொண்டு கலை நேரத்தை அடைந்தோம். இன்னும் உன்னுடைய சக்தியை கொண்டே மலை நேரத்தை அடைந்தோம். இன்னும் உன்னுடைய சக்தியை கொண்டே ஜீவிக்கிறோம். உன்னுடைய சக்தியைக் கொண்டே மரணமாகிறோம். நாங்கள் உன்னிடமே மீளக் கூடியவர்களாக இருக்கிறோம்.
-(திர்மிதி)