Showing posts with label தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ. Show all posts
Showing posts with label தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ. Show all posts

தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

"அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வஇலைஹின்னுஷூர்"

பொருள்: புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே நாம் மரணித்த பிறகு உயிர்பித்தான். இன்னும் நாம் அவனளவிலேயே செல்லக் கூடியர்வகளாக இருக்கிறோம். ('மரணித்த பிறகு என்பது தூங்கிய பிறகு')
- (புகாரி)