Showing posts with label மலம்ஜலம் கழிக்க செல்லும் போது இடது காலை முன் வைத்து ஓதும் துஆ. Show all posts
Showing posts with label மலம்ஜலம் கழிக்க செல்லும் போது இடது காலை முன் வைத்து ஓதும் துஆ. Show all posts

மலம்ஜலம் கழிக்க செல்லும் போது இடது காலை முன் வைத்து ஓதும் துஆ

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் குபுசி வல்கபாயிசி

பொருள்: அல்லாஹ்வே! ஆண், பெண் சைத்தானின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்பைத் தேடுகிறேன்.
-(புஹாரி)